LOGIN
dinamalar telegram
Advertisement

உலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி

சர்வதேச ரோல் பால் கூட்டமைப்பு சார்பாக 5வது உலகக் கோப்பை ரோல்பால் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. 27 நாடுகளை சேர்ந்த வீர, வீரகனைகள் இதில் கலந்துகொண்டனர். ஐ.சி.எப் உள்விளையாட்டு அரங்கில் வியாழன்று நடந்த இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணியும், கென்யா அணியும் மோதியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் 9 க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை தட்டி சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement