dinamalar telegram
Advertisement

ஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை

கோவை ரத்தினபுரி பகுதியில் புனித மரியன்னை உயர்நிலை பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியின் தாளாளர் மரிய ஆண்டனிராஜ் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் நீண்ட நாட்களாகவே மொபைலில் ஆபாச வீடியோ காட்டுவது, சில்மிச வேளைகளில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement