Advertisement

ரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்

யோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பளித்த அமர்வுக்கு தலைமை வகித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17ல் ஓய்வுபெற்றார். டில்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள 5-ம் எண் பங்களாதான் தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம். காலி செய்ய ஒரு மாத அவகாசம் இருந்தபோதிலும், ஓய்வுபெற்ற 3 நாளிலேயே அரசு பங்களாவை கோகோய் காலி செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement