Advertisement

இலங்கை பிரதமரானார் ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று, அதிபரானார். புதிய பிரதமராக அண்ணன் மகிந்தா ராஜபக்சேவை அதிபர் கோத்தபய நியமித்தார். வியாழக்கிழமை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement