Advertisement

விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் மனவளர்ச்சி குன்றிய காதுகேளாதவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 80 பேர் கலந்து கொண்டனர். பந்து எறிதல் 100 மீட்டர் 50 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement