Advertisement

பைரவர் ஜெயந்தி விழா

திருவள்ளூர் மாவட்டம் தொம்பரம்பேடு கிராமத்தில் பழமைவாய்ந்த மகாகால பைரவர் ஆலயத்தில் பைரவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடங்களை ஊர்வலமாக கொண்டுவந்து, பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement