Advertisement

மாவட்ட கபடி; கோவில்மேடு அணி முதலிடம்

கபடி போட்டியில் 17 வயது பிரிவு இறுதிப்போட்டியில் கோவில்மேடு மாநகராட்சி பள்ளி 32-17 என்ற புள்ளி கணக்கில், பொள்ளாச்சி அரசு உயர்நிலைபள்ளியையும் 19 வயது பிரிவில், சின்னதடாகம் அரசு பள்ளி, 17- 13 என்ற புள்ளி கணக்கில், பூஜங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளியையும் வென்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement