Advertisement

திருப்பதி லட்டுக்கு அட்டைப்பெட்டி, சணல் பை தயார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 70000 முதல் லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு பக்தரும் பிரசாதமாக 4 முதல் 10 லட்டுகள் வரை பெற்று செல்கின்றனர்.பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் ஒழித்து, சணல் பை மற்றும் அட்டை பெட்டிகளில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement