LOGIN
dinamalar telegram
Advertisement

திருவானைக்காவல், திருவெறும்பூரில் சங்காபிஷேகம்

பஞ்சபூதஸ்தலங்களில் நீர்ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதேபோல, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் அபிஷேகம் நடைபெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement