Advertisement

ரஜினிக்கு அமைச்சர் பதிலடி

மயிலாடுதுறையில் பேட்டியளித்த கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்காக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement