Advertisement

வாட்ஸ்ஆப் எச்சரிக்கை

உலகம் முழுவதும் பிரபலங்களின் வாட்ஸ் ஆப் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. எச்சரிக்கையில், வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்கள் செய்யும் சிறு தவறு மூலமே ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக இந்திய கணினி உதவிக் குழு ( Indian Computer Emergency Response Team) சொல்கிறது. MP4 ஃபார்மட்டில் வரும் வீடியோ, ஆடியோ, டாக்குமென்ட் பைல்கள் வழியாக மால்வேர்களை அனுப்பி உங்கள் செல்போனுக்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர் என குழு கூறுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement