Advertisement

ஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால், கிருஷ்ணாபுரம் ஆற்றில் 19 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மண்சரிவுகளால் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணாபுரம், வேளாங்கண்ணி நகர், கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின் பேசிய அவர், ஆற்றை ஆக்ரமித்து, பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றி, ஆறு அகலப்படுத்தப்படும்; பாலங்களும் உயர்த்தி கட்டப்படும் என்று தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement