dinamalar telegram
Advertisement

குறைதீர் மனுக்களை இலவசமாக எழுதலாம் | Grievance Day | Collector Office | Madurai | Dinamalar

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் முகாமிற்கு வருபவர்கள், வளாகத்தில் உள்ள படிவம் எழுதுவோரிடம், பணம் கொடுத்து, எழுதிய பின்பே, மனுவாக கொடுக்கின்றனர். முகாமிற்கு வருபவர்களிடம், சிலர் அவ்வப்போது கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இப்பிரச்னைக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய், முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement