Advertisement

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்

சுப்ரீம் கோர்ட்டின் 47 வது தலைமை நீதிபதியாக ஷரத் அரவிந்த் போப்டே பதவி ஏற்றார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement