Advertisement

திட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்

திருப்பரங்குன்றம் அருகே, விளாச்சேரி வேளாளர் தெருவை சேர்ந்த பாண்டி, மனைவியை பிரிந்து, தனது 8 வயது மகளுடன் தாய் மற்றும் தம்பி சம்பத் ஆகியோருடன் வசித்து வருகிறார். குழந்தை வீட்டில் சிறுநீர் கழித்ததால், அதை கண்டித்து, தம்பி சம்பத், தாயாரையும், அண்ணனையும், அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த பாண்டி, தம்பி சம்பத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement