Advertisement

பைக் விபத்தில் மகன், மகளுடன் தாய் பலி

சேலம், ஆத்தூர் அருகே உள்ள வெள்ளையூர் மணக்காடு பகுதியை சேர்ந்த சந்திரா, அவரது மகன் சக்திவேல் மகள் நித்யா ஆகிய மூவரும், தெடாவூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்தும், பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கில் வந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் சேலம் தெடாவூரை சேர்ந்த அருணகிரியை, கெங்கவல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement