LOGIN
dinamalar telegram
Advertisement

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோயில் கார்த்திகை மாத மண்டல பூஜையை முன்னிட்டு கோயில் நடை சனிக்கிழகை மாலை 4.55 மணிக்கு திறக்கப்பட்டது. 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜையின் தொடக்கமாக மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி சரணகோஷம் முழங்க, நடையை திறந்து வைத்து விளக்கேற்றினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement