Advertisement

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு

ரஜினி அரசியல் தலைவர் அல்ல என முதல்வர் பழனிசாமி கூறியது சரிதான் என பாஜக பொதுச்செயலளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என முதல்வர் கூறினாலும், ஜெயலலிதா, கருணாநிதிக்கு பின், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவே பாஜக கருதுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement