Advertisement

தண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா?

ராமநாதபுரம் பகுதி பாசனத்திற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு சனியன்று காலை வந்தது. எட்டு நாட்களுக்கு பிறகு வந்த தண்ணீர் போதுமான அளவு கண்மாயை நிறைக்கவில்லை. இதனால், பாசனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரால் 3ஆயிரத்து 962 ஏக்கர் நிலங்கள் பயனடையும். கடந்த இரண்டாண்டுகளாக, குடிநீர் திட்டங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், தற்போது தண்ணீரை நம்பி விவசாயிகள், அதிகளவில் நெல் நெல் பயிரிட்டுள்ளனர். பற்றாக்குறையான நீர்வரத்தால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement