Advertisement

வெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'

தினமலர்' நாளிதழ் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 'ஜெயித்துக்காட்டுவோம்', 'வழிகாட்டி', 'உங்களால் முடியும்', 'பட்டம்', 'வினாடி வினா' உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அந்த வரிசையில், புதிய பாடத்திட்டங்களை எதிர்கொள்ளவிருக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை வழிநடத்தும், 'சக்சஸ் மந்த்ரா'எனும் புதிய நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement