புலிக்குளம் மாடுகளை, அழிவில் இருந்து பாதுகாக்கும் விதமாக, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டாலும், தற்போது அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.