Advertisement

செல்போன் கண்டுபிடிச்சவரை தூக்கி போட்டு மிதிக்கணும் அமைச்சர் ஆவேசம்

சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கும் விழாவுல கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் கலந்துக்கிட்டாரு. மாணவர்கள் எப்பவும் செல்போனுல மூழ்கி கிடக்குறாங்க. படிப்புல அக்கறை குறைஞ்சு போச்சு. செல்போன் கண்டுபிடிச்சவன பார்த்தா தூக்கி போட்டு மிதிக்கணும் என்றார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement