Advertisement

ரபேல் வழக்கு; அரசுக்கு 2-வது நற்சான்றிதழ்

ரபேல் ஒப்பந்த சர்ச்சையில் 2018 டிசம்பர் 14ம்தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. பிரான்சின் டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்லி, மத்திய அரசுக்கு அப்போது, சுப்ரீம் கோர்ட் நற்சான்றிதழ் அளித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement