Advertisement

அமைச்சர் விஜயபாஸ்கர் கவர்ச்சியானவர் : மயங்கிய டீன்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கரை கவர்வதற்காக, ஆண்டவனோடும், பெண்ணின் கவர்ச்சியோடும் அவரை ஒப்பிட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கவிதை வாசித்தார், அடுத்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் மயக்கவியல் துறை என்பதால் என்னை மயக்க முயற்சிக்கிறார்.. ஆனால் நான் எதற்காகவும் மயங்கமாட்டேன் என அவரும் பதில் கவிதை வாசித்ததால் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement