Advertisement

ராகுல் ஜாக்கிரதை! சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

''ரபேல் விவகாரத்தில் மீடியாக்களில் வெளியான ஆதாரங்களை கருத்தில் கொள்வோம்'' என, ஏப்ரல் 10ம்தேதி சுப்ரீம் கோர்ட் கூறியது. உடனே ராகுல், ''பிரதமர் மோடி ஒரு திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டது'' என உத்தரவை திரித்துக் கூறினார். ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீனாட்சி லேகி தொடர்ந்தார். அந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement