Advertisement

மாவட்ட விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். பீச் வாலிபால், நீச்சல், டேக்வாண்டோ, கேரம், டெனிகாய்ட், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement