Advertisement

வனத்துறைக்கு சென்ற கோல்ப் கிளப் நிலம்

உதகையில் உள்ள 123 ஆண்டுகள் பழமையான ஜிம்கானா கோல்ப் கிளப் நிர்வாகம், நீலகிரி மாவட்ட வனத்துறைக்கு 57 கோடி ரூபாய் குத்தகை தொகையை செலுத்தவில்லை. இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு படி கோல்ப் கிளப் நிர்வாகம் 34 எக்டர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைத்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement