LOGIN
dinamalar telegram
Advertisement

கோயிலில் 40 பவுன் நகைகள் திருட்டு

அரியலூர் மேலத்தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு, நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள், பூட்டை உடைத்துள்ளனர். அம்மன் கழுத்தில் இருந்த மாங்கல்யம் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த நகைகள் உட்பட 40 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அரியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement