Advertisement

சபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை

யோத்தியில் ராமர் பிறந்தார். இது, இந்துக்களின் நம்பிக்கை. அதற்கு, மதிப்பளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. அதே அளவுகோலின்படி சபரிமலை வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறினால், எங்களது நம்பிக்கையும் நிலைபெறும் என்கின்றனர், ஐயப்ப பக்தர்கள். சபரிமலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். 1965: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழையக்கூடாது என்பது நீண்ட நாளாக கடைப்பிடிக்கப்படும் மரபாக இருந்தது. அதற்கு சட்டப்பாதுகாப்பு வழங்க இந்து பொது வழிபாட்டுத்தலங்கள் நுழைவு அனுமதி சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் 3(b) விதி சபரிமலையில் பெண்கள் நுழைவதை தடை செய்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement