Advertisement

மாவட்ட அளவிலான தடகள போட்டி

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் கரூர் அடுத்த புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். ஓட்டப்பந்தயம் உட்பட பல்வேறு தடகளப்போட்டி வீரர் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement