Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 13-11-2019 | Sports Roundup | Dinamalar

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 14ல் இந்துாரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் துவங்குகிறது. கோஹ்லி, ஜடேஜா, புஜாரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement