Advertisement

சிவாஜி பற்றி முதல்வர் சொன்னது சரிதான்

தமிழக அரசின் சாதனையை விளக்கும் தொடர் ஜோதி ஓட்டத்தை, அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர், நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது சிவாஜிகணேசனின் நிலைமை தான் வரும் என்று, முதல்வர் பழனிசாமி சொன்னது சரிதான். அவரது கணிப்பும் சரியானது தான் என்றார். மேலும், உள்ளாட்சித்தேர்தல் வருவதையடுத்து, மக்களை சந்திப்பதற்கு இது போல ஒரு புது வியூகம் வகுக்கப்படும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement