Advertisement

'ஆபரேஷனுக்கு' கும்கிகள் 'வெயிட்டிங்'

பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையத்தில் புகுந்த காட்டு யானை தாக்கியதில் விவசாயி ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். திருமாத்தாள் என்பவர் படுகாயமடைந்தார். இதை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். காட்டு யானையை பிடிக்க கலீம், கபில்தேவ் ஆகிய 2 கும்கிகளுடன் வனத்துறையினர் 2 தினங்களாக காத்திருக்கின்றனர். ஆனால், காட்டு யானை வனத்தைவிட்டு வரவில்லை. மழை பெய்திருப்பதால், அது வனத்திற்குள் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, நவமலையில் இருவரை கொன்றபோதே அந்த காட்டுயானையை பிடித்திருந்தால் மேலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement