Advertisement

வீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்

டில்லி அருகே குருகிராமைச் சேர்ந்தவர் சரிதா. டேக்வாண்டோ வீராங்கனை. குருகிராம் மாவட்ட அணிக்காக தொடர்ச்சியாக 6 முறை விளையாடியவர். சரிதாவின் பயிற்சியாளராக இருந்தவர் சோம்பிர் சிங். சரிதாவை தீவிரமாக காதலித்தார். சரிதா காதலிக்கவில்லை. வேறு கோச்சை நாடிப் போனார். அதன்பிறகும், சரிதாவுக்கு சோம்பிர் சிங் காதல் டார்ச்சர் கொடுத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement