Advertisement

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி பவுர்ணமியையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. திருநாகேஸ்வரர் சுவாமிக்கும், கரியமாலீஸ்வரர் சுவாமிக்கும் அன்னங்களினால் அபிஷே கம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. கரூர், அமராவதி கரையில் அமைந்துள்ள பாலாம்பிகை உடனுறை கோடீஸ்வரர் சுவாமி கோயிலிலும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. காய்கறி அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல், ஊட்டி, காந்தள் காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement