Advertisement

சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் ஸ்ரீபெருவுடையார் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 1000கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய் உள்ளிட்ட 1000கிலோ காய்கறிகளை கொண்டு பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement