Advertisement

ஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி

புதுச்சேரி வில்லினூரில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றபோது மாரிமுத்து என்ற பெண் தனது வீட்டை இடிப்பதை கண்டித்து அதிகாரிகள் முன்னிலையில் தனது உடலில் மண்ணென்னையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement