Advertisement

சபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்

கடந்த ஆண்டைப் போல பெண்கள் சபரிமலைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் 10,000 போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. 15ம்தேதியே சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் போலீஸ் குவிக்கப்படுகின்றனர். நிலக்கல் முதல், சன்னிதானம் வரை, அனைத்து பாதைகளும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் தலைமையில் 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 112 துணை சூப்பிரண்டுகள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1185 சப் இன்ஸ்பெக்டர்கள், 8402 போலீசார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படவுள்ளனர். இதில், 307 பெண் போலீசாரும் அடக்கம்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement