Advertisement

தற்கொலைக்கு முயன்ற சிறுவன் : காப்பாற்றிய நண்பன் | The boy who attempted suicide: the friend saved him

ராமநாதபுரத்தில், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்ற 8 ம் வகுப்பு மாணவனை சக மாணவன் வடிவேலன், உடனடியாக காப்பாற்றினான். மாணவனின் துணிச்சலை, மாவட்ட எஸ்.பி., வருண்குமார், மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement