Advertisement

அண்ணனை ஓரம்கட்டிய ஸ்டாலின்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வயதில் மூத்தவர்களுக்கு பதவி தராமல் உதயநிதி போன்றவர்களுக்கு பதவி தருபவது தான் ஸ்டாலின் சாதனை. சட்டப்படி திமுகவில் தலைமைப் பொறுப்புக்கு அழகிரிதான் வரவேண்டும். ஸ்டாலின், அண்ணனை ஓரங்கட்டிவிட்டு இப்பதவிக்கு வந்துள்ளார் என்றார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement