ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பு
மற்றும் துபாய் அரசு சார்பில்
6வது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்
துபாயில் நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில்
ஆகிய தேதிகளில் நடைபெற்றது
இதில் குத்துச்சண்டை விளையாட்டு போட்டிக்கு
இந்தியாவில் இருந்து தமிழகத்தை
சேர்ந்த ஜி செந்தில்நாதன் கலந்துகொண்டு
தங்கப்பதக்கத்தை வென்றார்.