Advertisement

பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை விட்டுத் தருவதற்கு பாரதிய ஜனதா சம்மதிக்காததால் அக்கட்சியுடனான கூட்டணியை சிவசேனா முறித்தது. இதையடுத்து சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து அரவிந்த் சாவந்த் வசம் இருந்த கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement