Advertisement

வெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திங்களன்று மாலை முதல், கேரளாவில் மழை தீவிரமாகி உள்ளது. இதன் காரணமாக படிப்படியாக வானிலை மாறி, தமிழகம், புதுச்சேரிக்கு தீவிர மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement