நாமக்கல், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில்
சூறை காற்றுடன் கனமழை பெய்தது.
இதில், தொப்பப்பட்டியில் பயிரிடப்பட்டிருந்த
சுமார் 800க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்
மண்ணில் சாய்ந்து சேதமடைந்தன.
குலைதள்ளி, 20 நாட்களில் அறுவடைக்கு
தயாராக இருந்த வாழைகள் முறிந்துவிழுந்துள்ளன.
இதனால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.