Advertisement

புதுக்கோட்டை கைதிகளின் நேர்மை

புதுக்கோட்டையில் சிறைக் கைதிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் தவற விட்டுச் சென்ற ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை, அவரிடம் கைதிகள் திரும்ப ஒப்படைத்தனர். அந்த கைதிகளை, சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி நேரில் சந்தித்து பாராட்டினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement