Advertisement

பெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரம்பாலூர் வாலீஸ்வரர் கோயிலில் 58 மூடை அரிசி கொண்டு "அன்னாபிஷேகவிழா " நடைபெற்றது. திரளான பக்தர்கள் "நமசிவாய மந்திரம் முழங்க தரிசனம் செய்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement