Advertisement

பந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'

'இன்னர் வீல் டிஸ்ட்ரிக் 320'ன், பொன்விழா கொண்டாட்டமானது, 'இணைந்து செயல்படுவோம்' என்பதை மையமாக கொண்டு கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஒட்டலில் நடைபெறுகிறது. இதன் முக்கிய நிகழ்வான 'ஸ்வர்ண பந்தன்' கலாசார நிகழ்ச்சி நாட்டின் ஒற்றுமையை வலிமைப்படுத்தும் விதத்தில் அமைந்தது. குறிப்பாக, நீலகிரி மக்களின் கலாசாரம், பாரம்பரியம், திருமண முறை, படுகர் நடனம், பழங்குடியினர் பாடல்கள், நெல் அறுவடை விழா நடனம் அனைவரையும் கவர்ந்தது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement