Advertisement

ரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்

சென்னை ஐசிஎப் நடத்தும் அகில இந்திய ரயில்வே துறை அணிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டிகள் ஐசிஎப் விளையாட்டு அரங்கில் கடந்த 8ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 21 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement