Advertisement

மாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'காசா கிராண்ட்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரிகளில் நடந்தது. பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில், டெவில் ஸ்டோக்கர்ஸ் சி.சி., அணி, எக்கர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி, 48.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 136 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எக்கர் சி.சி., அணி, 37.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 92 ரன்களுக்கு சுருண்டது. 44 ரன் வித்தியாசத்தில் டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி, வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement