Advertisement

தள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஞாயிறன்று அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் சரி செய்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இஞ்சின் இல்லாத இருசக்கர வாகனத்தைத் தள்ளி வந்துள்ளார். அவரை வாகனத்தை ஓரம் கட்டும் படியும் ஏன் ஹெல்மெட் இல்லை என்று கேட்டு, அபராதம் விதித்துள்ளார். அதற்கு அந்த வாலிபர் இன்ஜின் இல்லாத இருசக்கர வாகனத்திற்கு அபராதம் போட்டது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement